Friday, December 18, 2009

வேட்டைக்காரன் சிறப்பு பகுதி

நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப்
பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு
சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!”

இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப்
பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே
இருந்தாராம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “
அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி
விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே
ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல
போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “ அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா , சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும்
முடியல, தூங்கவும் முடியல..!

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட
----------------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் என்பது விஜய் படம் மாதிரி

பார்காதவன் பார்க்க துடிப்பான்
பாத்தவன் சாக துடிப்பான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100 நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200 நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலா முதல்ல ஜோக் அடிச்சது
யாரு நீயா? நானா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய்" புடிச்சி காச கொடுத்து நடிக்க
சொலற உலகம்
அது எப்படி நடிக்கும் ஜயா.. படம் எப்படி
ஓடும் ஜயா?

No comments:

Post a Comment