எட்டு மணி முதல் ஐந்து மணி வரை என ஓடும் எந்திர வாழ்க்கையில், கிடைத்த சில மணி துளிகளில் நான் கண்டும், கேட்டும், படித்தும் ரசித்த சில துளிகள். இவைகளோடு என் உளறல்களும் இருக்கும் இந்த வலை தளத்தில்.
உலகில் நல்லவர்கள் மிக மிக குறைவு.... அப்படிப்பட்டவர்களுக்கு எதிரிகள் மிக அதிகம்.. ஓர் மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதன் நல்லவனாக வாழமுடியுமா ? இந்த தமிழ்நாட்டில்

ReplyDelete-ரா.மோகனரங்கம்