Tuesday, November 10, 2009

கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்

"..ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார். இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்.."




அப்படியே சிறந்த நடிப்புக்கான ஆஸ்கார் விருதையும் குடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். - இப்படிக்கு "குடிமகன்".

No comments:

Post a Comment